மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா..55 வயதிலும் குறையாத இளமை.! துளிகூட மேக்கப் இல்லாமல் நடிகை நதியா எப்படியிருக்காரு பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
80ஸ் காலக்கட்டங்களில் இளைஞர்களின் மனதை கவர்ந்து, கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமான அவர் பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகை நதியாவிற்கு ஏராளமான பெண்களும் ரசிகர்களாக இருந்தனர். அவரது ஒவ்வொரு ஸ்டைலையும் ரசித்து ஃபாலோ செய்தனர். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
55 வயது நிறைந்த அவர் இன்றும் துள்ளலான இளமையுடன் உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நதியா தற்போது துளிகூட மேக்கப் இல்லாமல் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.