மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகையை கூப்பிட்டயே, மேடையை ஒழுங்கா இருக்குதா? - அதிஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை..!
இன்றளவில் புதிதாக நகைக்கடை, துணிக்கடை, மால் போன்றவற்றை புதிதாக கட்டித் திறக்கும் பெரு முதலாளிகள், தங்களின் கடையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபகாலமாகவே நடிகைகள், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்போரை அழைத்து கடைகளை திறந்து கொண்டாடுகின்றனர். இதன் வாயிலாக அவர்களின் வியாபாரம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Vettaiyan Trailer: அனல் பறக்க மாஸ் காண்பித்த ரஜினிகாந்த்; "வேட்டையன்" படத்தின் ட்ரைலர் இதோ.!
காவல்துறை பாதுகாப்பு
மேலும், கடைக்கு தேவையான விளம்பரத்துடன், நடிகையை பார்க்க ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கடை நிர்வாகத்தின் சார்பிலும் செய்யப்பட்டு இருக்கும். உரிய அனுமதி பெற்றால், காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்படும்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூபாத் மாவட்டம், தோரூர் நகரில் காசம் பேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நடிகை ப்ரியங்கா மோகன், பாலகுருதி தொகுதி எம்.எல்.ஏ மாமிடால யஷஸ்வினி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் நிற்க மேடை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது.
சரிந்த மேடை
அப்போது, மேடை திடீரென சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏதும் இல்லை என்றாலும், எம்.எல்.ஏ சிறிய காயத்துடன் உயிர்தப்பினார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், நடிகைக்கு பணம் கொடுத்து திறப்பு விழாவுக்கு அழைப்போர், மேடை போன்ற குறைந்தபட்ச விஷயங்களை கவனமாக
Actress #PriyankaMohan narrowly escapes harm as the stage collapses during the Kasam Shopping Mall inauguration in Thorrur town
— 000009 Aarathi (@ui000009) October 3, 2024
Palakurthy mla @YJR_INC injured 🤕 pic.twitter.com/CpPct7EqA3
இதையும் படிங்க: 'ரெட்ட தல' படப்பிடிப்பு நிறைவு; பிரியாணி பரிமாறி மகிழ்ந்த அருண் விஜய்.!