திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. நடிகை ரம்யா கிருஷ்ணன் திருமணத்தின்போது எப்படியுள்ளார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து மாஸ் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஹீரோயினாக மட்டுமின்றி குணசித்திர மற்றும் வில்லி கதாபாத்திரத்திலும் அவர் மிரட்டியுள்ளார்.
சினிமாவுலகை கலக்கிய ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற ரோலில் மிரட்டலான வில்லியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது. மேலும் பிரபாஸின் பாகுபலி படத்திலும் ராஜமாதா கதாபாத்திரத்தில் செம கெத்தாக நடித்திருந்தார். 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 மாசம்.. திருமணத்திற்கு முன் கஜோல் போட்ட கண்டிஷன்.! முடியாமல் ஹனிமூனிலிருந்து ஓடிவந்த நடிகர்!!
வைரலாகும் திருமண புகைப்படம்
மேலும் அவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் வம்சியை திருமணம் கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இரண்டாவது திருமணத்தை முடித்த பிக்பாஸ் அபிஷேக் ராஜா.! பொண்ணு யார் தெரியுமா?? வைரல் புகைப்படங்கள்!!