மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாவது திருமணத்தை முடித்த பிக்பாஸ் அபிஷேக் ராஜா.! பொண்ணு யார் தெரியுமா?? வைரல் புகைப்படங்கள்!!
யூடியூப்பில் சினிமா விமர்சகராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அபிஷேக் ராஜா. தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். சக போட்டியாளர்களுடன் வாக்குவாதம், சண்டை என சர்ச்சைக்குரிய நபராக மக்களின் விமர்சனத்திற்கு ஆளான அவர் சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
முதல் திருமணம்
அபிஷேக் ராஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு 2017ல் தீபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஒரு சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதுகுறித்து அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். மேலும் இது ஒரு பிரவுட் டைவர்ஸ் எனவும் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?
காதலியை கரம்பிடித்தார்
இந்த நிலையில் அபிஷேக் ராஜா தனது காதலியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். அபிஷேக், சுவாதி என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனராம். அந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பாவாடை தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி.! செம கியூட்டாக போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!