மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து முதன் முறையாக மலேசியா சென்ற முகேனின் நிலைமையை பாருங்கள் - தீயாய் பரவும் வீடியோ
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் அனைவராலும் அதிகம் பேசப்பட்ட நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்று பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை தட்டி சென்றார். மேலும் 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். மேலும் இவர் பிக்பாஸ் வீட்டை வெளியேறிய பிறகு ரசிகர்கள் இவரை கொண்டாடினார்கள்.
இந்நிலையில் தற்போது தனது சொந்த நாட்டிற்கு சென்றுள்ள முகேன். அங்கு மக்கள் அவரை கொண்டாடி உள்ளனர். அனைவரும் அவருடன் செல்பி எடுத்துள்ளனர்.தற்போது அவரை மலேசிய மக்கள் வரவேற்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.