திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. கண்ணுல லென்ஸ்! கருப்பு நிற டைட் டி-ஷர்டில் செம கிளாமராக பிக்பாஸ் ஷிவானி.! கிக்கேத்தும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டைரோஜா போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.
பிக்பாஸ் ஷிவானி
பின்னர் ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தது. அவர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டன்ஸ் மற்றும் பம்பர் படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?
கிளாமர் போட்டோஷூட்
இந்த நிலையில் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஷிவானி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் தற்போது கண்ணில் லென்ஸ், கருப்பு நிற டைட்டான டி-சர்ட்டில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: செம ஹாட்... லோ நெக் உடையில் அசர வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! சூடேத்தும் புகைப்படங்கள்!!