திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செம ஹாட்... லோ நெக் உடையில் அசர வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! சூடேத்தும் புகைப்படங்கள்!!
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பு திறமையால், கடின உழைப்பால் தற்போது வெள்ளித்திரையில் பிரபலமாக, கதாநாயகியாக கொடிகட்டி பறக்கிறார். இவர் ஹீரோயினாக மட்டும் இன்றி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடிக்கக்கூடியவர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் ஹிட் படங்கள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை போன்ற பல ஹிட் திரைப்படங்களில் வித்தியாசமாக, அசத்தலாக நடித்துள்ளார். காக்கா முட்டை படத்தில் இவர் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களான அவர் நடித்த ஃபர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: நர்ஸாக மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! அவருடன் இணையும் பிரபலங்கள்.! வெளிவந்த சூப்பர் தகவல்!!
ஹாட் போட்டோஷூட்
இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் தற்போது அவர் லோ நெக் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது செம வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: முக்கிய நாளில் தமிழக ஆளுநரின் கையால் விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா.! அதுவும் என்ன விருது தெரியுமா??