மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதையில் விஜய் வீட்டின் முன்பு டான்ஸ் ஆடிய திரிஷா.? சர்ச்சையை கிளப்பிய திரை பிரபலம்.!?
பாடகி சுசித்ராவின் திரைப்பயணம்
ரேடியோவில் ஆர்.ஜேவாக தனது திரை பயணத்தை ஆரம்பித்து திரைத்துறையில் பிரபலமான பாடகியாக வலம் வந்தவர் பாடகி சுசித்ரா. ஆர் ஜே, பின்னனி பாடகி, பத்திரிக்கையாளர் என பல திறமைகளை கொண்டுள்ள சுசித்ரா பின்னணி பாடகியாக பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற வாடா பின்லேடா என்ற ஹிட் பாடலை பாடியவர் சுசித்ரா தான்.
இவ்வாறு திரைத்துறையில் பிரபலமான பாடகியாக இருந்து வந்த சுசித்ரா, 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற சர்ச்சைக்குள் சிக்கினார். அதாவது பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: நடிகையுடன் அந்த மாதிரி உறவில் இருந்த கமலஹாசன்.! இதனால்தான் கௌதமி பிரிந்தாரா.?
சுசி லீக்ஸ் விவகாரம்
இதனை அடுத்து இவரது கணவரான கார்த்திக் குமார், சுசி லீக்ஸ் குறித்து பேசி இருந்தார். அதாவது சுசித்ராவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தான் இப்படிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். இதனை அடுத்து சுசித்ராவிற்கும் அவரது கணவர் கார்த்திக் குமாருக்கும் இடையே விவாகரத்தாகி தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகி சுசித்ராவின் சர்ச்சையான பேட்டி
இது போன்ற நிலையில் சுசி லீக்ஸ் வெளியாகி 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது பிரபல யூட்யூப் சேனலிற்கு சுசித்ரா பேட்டியளித்து வருகிறார். சுச்சி லீக்ஸ் வீடியோக்களை வெளியிட்டது என் முன்னால் கணவர் கார்த்திக் குமாரும், நடிகர் தனுஷும் தான். மேலும் கார்த்திக் குமாரும், தனுஷும் ஒரே அறையில் தவறாக நடந்து கொண்டனர். இவ்வாறாக பல பிரபலங்களை குறித்து அதிர்ச்சிகரமான விஷயங்களை பேட்டியில் போட்டுடைத்து இருந்தார். மேலும் கமலஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியின் போது எல்லோரும் சென்றிருந்தோம். அங்கு வெள்ளித்தட்டில் கோக்கைன் தந்தார்கள். அதனை எடுத்துக்கொண்டு திரிசா விஜய்யின் வீட்டில் முன்பு போதையில் நடனம் ஆடினார் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி மீண்டும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதையும் படிங்க: நதியா போல அப்படியே இருக்கும் அவர் சகோதரி.. நம்ப முடியாத ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!