மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நதியா போல அப்படியே இருக்கும் அவர் சகோதரி.. நம்ப முடியாத ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!
கொடி கட்டி பறந்த நடிகை :
1980களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமான நடிகை தான் நதியா. இவர் 1985இல் வெளியாகிய பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி நிறைய ரசிகர்களை பெற்றார். அதன் பின் அவர் நிறைய படங்களில் நடித்தும் இருக்கிறார்.
அமெரிக்க தொழிலதிபருடன் திருமணம் :
கடந்த 1988 இல் ஒரு அமெரிக்க தொழிலதிபரை நதியா திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நடிப்பில் இருந்து விலகிய அவர் குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்த பிறகான நாட்களில் மீண்டும் திரைக்கு வந்தார். ஆனால் அவர் குண சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார்.
அன்னையர் தின வாழ்த்து :
அதன் பிறகு பெரிதாக எந்த படத்திலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவர் நடிக்கவில்லை. சமூக வலைதளங்களில் நதியா ஆக்டிவாக இருந்து கொண்டு அவரது குடும்ப நிகழ்வுகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். அந்த வகையில் அன்னையர் தினமான இன்று தனது தாய்க்கு வாழ்த்துக்களை கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: காஜல் அகர்வாலை கதறி அழ வைத்த இயக்குனர்.. பின் நடந்த சம்பவம்.!
சகோதரியால் ஆச்சர்யம் :
அதில் நதியாவின் சகோதரியும் இடம்பெற்று இருக்கிறார். நதியாவிடம் ஸ்பெஷல் என்றாலே வயதான பின்னம் கூட அவர் யங்காக இருப்பதுதான். அவரைப் போலவே அவரின் சகோதரியும் யங்காக இருப்பதை பார்த்த ரசிகர்கள் நதியாவின் சகோதரியா இது? அவரைப் போலவே இளமையான தோற்றத்தில் இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?