#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லட்சத்தில் சம்பளம் கேட்ட அமலா ஷாஜி.. வெளுத்து வாங்கிய இயக்குனர்.!
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி இசையில் மக்காயல, மஸ்காரா போட்டு மயக்குறியே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பிரியம் அரணம். தற்போது இவரே ஒரு திரைப்படத்திற்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, 2 நிமிட பாடலுக்கு நடனமாட சென்னையில் ஒரு பொண்ணு 50 ஆயிரம் கேட்கிறது. ஆனால் வெறும் 30 செகண்ட் நடனமாட கேரளா பொண்ணு 20 லட்சம் மற்றும் ஃபிளைட் டிக்கெட் எல்லாம் கேக்குது என பேசியுள்ளார்.
Video Link : https://t.co/z5y9xTxbfE
— Friday Facts (@fridayfacts_) December 18, 2023
30 sec-க்கு 2 லட்சமா?🥵அமலாவின் அட்டகாசங்கள்😜Lyricist Priyan Angry Speech at Aranam Audio Launch #Fridayfacts #lyricistpriyan #amalashaji #mohang #aranamaudiolaunch #ShrutiHaasan #SouthTNRains pic.twitter.com/fjOz24YZLQ
மேலும், அந்த பெண்ணின் பெயரை சொல்ல சொல்லி மேடையில் இருந்தவர்கள் சொல்ல, வேற யாரு நம்ம அமலா ஷாஜி தான் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் அமலா ஷாஜி குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.