நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
கடவுளின் தேசத்தை காப்பாற்ற வருகிறான் லூசிபர்; மோகன்லாலின் எம்புரான் பட ட்ரைலர் வெளியீடு.. லிங்க் உள்ளே.!

பிரித்வி சுகுமாரன் இயக்கத்தில், லைகா ப்ரொடெக்சன்ஸ், ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில், தீபக் தேவ் இசையில், அகிலேஷ் எடிட்டிங்கில், உருவாகியுள்ள திரைப்படம் எல்2இ எம்புரான்.
மார்ச் 27 அன்று வெளியீடு
நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியார், சானியா ஐயப்பன், சாய் குமார், பைஜி சந்தோஷ், அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்க, லூசிபையர் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன், அதிக பொருட்செலவில், உலகத்தரத்தில் உருவாகியுள்ள இப்படம், 27 மார்ச் 2025 அன்று வெளியாகிறது.
எம்புரான் ட்ரைலர்
இந்நிலையில், எம்புரான் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது. அரசியல், யுத்தம் என மிரட்டல் காட்சியுடன் பதிவு செய்யப்பட்டுள்ள எம்புரான் ட்ரைலர் காட்சிகளை, தமிழ் மொழியில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட்டார்.
இதையும் படிங்க: கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
இதையும் படிங்க: குட் பேட் அக்லீ படத்தின் ஒஜி சம்பவம் பாடல்; லிங்க் உள்ளே.!