குட் பேட் அக்லீ படத்தின் ஒஜி சம்பவம் பாடல்; லிங்க் உள்ளே.!



GOOD BAD UGLY OG SAMBAVAM SONG 

 

தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி என மெகாஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாருடன் குட் பேட் அக்லீ என்ற படத்தில் இயக்குனராக பணியாற்றுகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையில், அபிநந்தன் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. 2025 ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. ரூ.300 கோடி செலவில் படம் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!

இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தில் இடம்பெற்றுள்ள ஒஜி சம்பவம் எனப்படும் பாடல் வெளியாகி இருக்கிறது. இப்பாடலை ஆதிக் ரவி, ஜிவி பிரகாஷ் இணைந்து பாடி உள்ளனர்.

இதையும் படிங்க: உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவன்; பரபரப்பு உண்மையை கூறிய நடிகை.!