மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி இவர்கள்தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி இன்று நான்காவது வாரத்தின் இறுதியை சந்திக்கிறது.
தற்போது வரை பிக் பாஸ் இல்லத்தில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா வெளியாகியுள்ளன. நவ.03 ம் தேதியான இன்று அன்ஷிதா வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கண்ணே காதல் மொழி பேசுதே.. அடேய் ஜெப்ரி - சவுந்தர்யா.. இப்படித்தான் இருக்கீங்களா?.. லவ்பீகமான பிக் பாஸ் வீடு.!
#பிக்பாஸ் இல்லத்தில்.. #RiyaThiyagarajann 😍 Bigg Boss Tamil Season 8 - இப்போது ஒளிபரப்பாகிறது.. நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason8 #TuneInNow #VijayTelevision #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 pic.twitter.com/EEBGIvuFRm
— Vijay Television (@vijaytelevision) November 3, 2024
இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கராத்தே சந்துருவின் மகன் ராணவ், ரியா தியாகராஜன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளது விஜய் டிவி அறிவிப்பு வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
எப்போதும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் செல்வோர், போட்டியாளர்களிடையே பல அரசல் புரசலான கருத்துக்களை கூறி, அவர்களிடையே சண்டையை ஏற்படுவது தொடரும் நிலையில், தற்போதும் வைல்ட் கார்ட் என்டரியாக இன்று ஒரேநாளில் இருவர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Raanav 😎 Bigg Boss Tamil Season 8 - இப்போது ஒளிபரப்பாகிறது.. நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason8 #TuneInNow #VijayTelevision #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil pic.twitter.com/6wKo9VauC6
— Vijay Television (@vijaytelevision) November 3, 2024
இதையும் படிங்க: அர்னவ் போல அள்ளிவிட்ட தர்ஷா குப்தா; வன்மத்தை கக்கி காட்டம்.. சாந்தப்படுத்திய விஜய் சேதுபதி.!