பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! கவர்ச்சியான உடை அணிந்து வீடியோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா.இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றுள்ளார்.இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
ஆரம்பத்தில் ஆடல், பாடல் என குதூகலமாக இருந்தவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். ஆனால் நாளடைவில் இவரது அளவுக்கு மிஞ்சிய கோபத்தால் மக்களின் வெறுப்பை பெருமளவில் சம்பாதித்தார். இதில் சில விசயங்களால் அவர் மீது பலருக்கும் அதிருப்தி எழுந்தது. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியநிலையில் ஐஸ்வர்யா தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் நெருக்கமாக இருந்து உயிர் தோழியான யாஷிகாவுடன் வெளியே சுற்றுவது என பிசியாக உள்ளார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
M a queen because I know how to govern myself... pic.twitter.com/6vryjH8CwV
— Aishwarya dutta (@Aishwaryadutta6) October 9, 2019