மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜேஜே பட ஜமுனாவா இது.? இப்ப எவ்ளோ மாறிட்டார் பாருங்க.! வைரல் புகைப்படம்.!
ஜேஜே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா கோதாரியின் சமீபத்திய தோற்ற புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
முதல் தமிழ் திரைப்படம் :
இயக்குனர் சரண் இயக்கத்தில் மாதவன் நடித்து கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ஜே ஜே. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக மேற்கு வங்கத்தை சேர்த்த நடிகை பிரியங்கா கோத்தாரி நடித்திருந்தார். இது அவருக்கு முதல் தமிழ் திரைப்படம் ஆகும். இதற்கு பின் அவர் எந்த தமிழ் படத்திலும் ஹீரோயினாக நடிக்கவில்லை.
ரசிகர் கூட்டம் ஏக்கம் :
தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் அவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு என ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கிடைத்தது. அவருக்கு அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் ஜீவாவின் கச்சேரி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவர் இந்தி சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து இருந்தாலும் அதன் பின் தமிழில் பட வாய்ப்புகளே கிட்டவில்லை.
இதையும் படிங்க: நடிகர் ஸ்ரீ காந்தின் மகளா இது.! அடுத்த ஹீரோயின் ரெடி.! அசரவைக்கும் கியூட் புகைப்படம்!!
சமீபத்திய புகைப்படம் :
இந்த நிலையில், பல ஆண்டுகளாக இவர் பற்றி பேசப்படாமல் இருந்து வந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் தீயாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் "ஜெ ஜெ படத்தில் நடித்த நம்ம ஜமுனாவா இது.? இப்படி மாறிட்டாங்களே." என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகை ப்ரியங்கா தற்போது பிரபல தொழிலதிபராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ப்பா.. யங் ஹீரோயின்களையே ஓரம்கட்டிடுவார் போல.! நடிகர் ஸ்ரீ காந்தின் மனைவி எப்படியுள்ளார் பார்த்தீங்களா.! கியூட் க்ளிக்ஸ்!!