#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைகளைத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல்கள் மட்டுமின்றி மக்களை கவரும் வகையிலும், அவர்களது திறமையை ஊக்குவித்து வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த ஷோக்களில் கலந்துகொண்டு தற்போது வெள்ளித்திரையில் முன்னணி பிரபலங்களாக ஜெபிப்பவர்கள் ஏராளம். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருப்பது கலக்கப்போவது யாரு. இந்த ஷோவில் கலந்து கொண்ட பலர் தற்போது திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக கொடி கட்டி பறக்கின்றனர்.
சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் கலகலவென இருக்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஒன்பது சீசன்கள் முடிவடைந்துள்ளது. மேலும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கும் இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு கலகலப்பான ப்ரோமோவுடன் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: தவெக மாநாடை மறைமுகமாக சுட்டிக்காட்டி, சூர்யாவை அரசியலுக்கு அழைத்த நடிகர்; கங்குவா இசை வெளியீடு விழாவில் அதிர்ந்த அரங்கம்.!
இதையும் படிங்க: 3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!