மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த பிரபல நடிகரை நடிகை நதியா காதலித்தாரா... வெளியான தகவல்.!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை நதியா. இவர் முதலில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் டூபர் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நதியாவும், நடிகர் சுரேஷ்ம் இணைந்து பல படங்களில் நடித்ததை வைத்து இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பியது.
ஆனால் இவை அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் சுரேஷ் நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள். கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் என்று கூறியிருந்தார்.