பாரதி ராஜாவின் நிறம் மாறும் உலகில் திரைப்படம்; வெளியீடு தேதி அறிவிப்பு.!



  Niram Maarum Ulagil Movie Release Date 

சிக்னேசர் ப்ரொடெக்சன்ஸ், ஜிஎஸ் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நிறம் மாறும் உலகில். 

நடிகர்கள் பாரதி ராஜா, நட்டி நாகராஜ், ரியோ ராஜ், சாண்டி, யோகிபாபு உட்பட பலரும் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். 

Niram Maarum Ulagil Movie

மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவில், தமிழ் எடிட்டிங்கில் உருவாகிய திரைப்படம், மார்ச் 07, 2025 அன்று திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க: சசிகுமாரின் நடிப்பில் உருவாகும் அடுத்த படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! முதல் பார்வை இதோ.!

தேவ் பிரகாஷ் இசையில் தயாராகி இருந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், படத்தின் வெளியீடு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் மாஸ்.. ஏண்டி விட்டு போன? STR குரலில் பாடல்.. டிராகன் படக்குழு தந்த சர்ப்ரைஸ்.!