சசிகுமாரின் நடிப்பில் உருவாகும் அடுத்த படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! முதல் பார்வை இதோ.!



  Sasikumar Starring My Lord FirstLook 

ஒலிம்பியா மூவிஸ், எஸ். அம்பேத்கார் ப்ரசன்ஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மை லார்ட் (My Lord). 

இப்படத்தில் நடிகர் & இயக்குனர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். சியான் ரோல்டன் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் படம் உருவாகிறது. 

இதையும் படிங்க: மீண்டும் மாஸ்.. ஏண்டி விட்டு போன? STR குரலில் பாடல்.. டிராகன் படக்குழு தந்த சர்ப்ரைஸ்.!

இயக்குனர் ராஜு முருகன் ஜூப்ளி, ஜப்பான் ஆகிய படங்களை முன்னதாக இயக்கி வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமூகத்தின் மீதான கவனத்தை பிரதிபலிக்கும் பேட் கேர்ள் டீசர்.. வீடியோ லிங்க் உள்ளே.!