திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. குட்டை கவுனில் மொத்த அழகையும் கொட்டிய தெனாவட்டு நடிகை! கிறங்கடிக்கும் ஹாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. முதல் படத்திலேயே தாவணி பாவாடை என ஹோம்லியாக நடித்த அவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.
பூனம் பாஜ்வா தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, முத்தின கத்திரிக்காய் என பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹோம்லியாக களமிறங்கிய அவர் பின்னர் கவர்ச்சியில் குதித்தார். ஆனால் நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் தலை காட்டத் துவங்கினார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பூனம் பாஜ்வா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது குட்டையான கவுனில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறது.