திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யப்பா., ராஜ்கிரண் தோத்துடுவாரு.. தொடையழகில் ரம்பாவை தூக்கி சாப்பிட்ட பூனம் பாஜ்வா..!
நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் கலவையான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் தான் பூனம் பாஜ்வா. இவர் "சேவல்" படம் மூலம் அறிமுகமாகி தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம் மற்றும் தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அரண்மனை 2, குப்பத்து ராஜா மற்றும் ரோமியோ ஜூலியட் போன்ற படங்களிலும் கவர்ச்சியான வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இதன்பின்னர் எந்தவித பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போக கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்த பூனம்பாஜ்வா சமூக வலைத்தளபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் கலவையான கமெண்ட்களை செய்து வருகின்றனர்.