#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை ராதிகா வீட்டில் நடந்த முக்கிய விசேஷம்! துள்ளி குதித்த சரத்குமார்!
தமிழில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. 70 மற்றும் 80களில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. பின்னர் அவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்க தொடங்கினர்.
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து, பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை ராதிகா சரத்குமார். நடிப்பது மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
Happy birthday Tarak💕💕💕our happiness, our joy. Love you❤️❤️❤️❤️ pic.twitter.com/qssr7dR5Ns
— Radikaa Sarathkumar (@realradikaa) 7 June 2019
சன்டிவியில் ராதிகா நடித்த சீரியல்கள் இதுவரை தோல்வியடைந்ததே இல்லை. ராதிகாவின் கம்பீரமான பேச்சிற்கு கிராமத்தவர்களும் மயங்காவதவர்கள் இல்லை. இவரது மகள் ரயானாவிற்கு பல பிரபலங்களின் முன்னிலையில் திருமணம் சில வருடத்திற்கு முன்பு முடிந்தது.
இந்தநிலையில் பிரமாண்ட நடிகை ராதிகாவின் மகள் ரயானாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது, அவர் பிறந்து 1 வருடம் ஆனதாம். இதனால் அவர்களது குடும்பம் இன்று குழந்தையின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர்.