சமூகத்தின் மீதான கவனத்தை பிரதிபலிக்கும் பேட் கேர்ள் டீசர்.. வீடியோ லிங்க் உள்ளே.!



  Bad Girl Teaser Tamil 

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், இயக்குனர் வர்ஷா பாரத் இயக்கத்தில், இன்றைய தலைமுறையின் இளம் வயதில் ஏற்படும் சமூக ரீதியிலான தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பெண்ணின் வாழ்க்கையில் உண்டாகும் மாற்றம் தொடர்பான கதையை காலமாக கொண்டது பேட் கேர்ள் (Bad Girl).

 

அமித் திரிவேதி இசையில், ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவில், ராதா ஸ்ரீதர் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன், ஷாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டீஜெய் அருணாச்சலம், ஹரிந்து ஹாரூன், சஷாங்க் பொம்மிரெட்டிபள்ளி உட்பட பலரும் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: ஹாலிவுட் நடிகர் ராக்கை ராக்காயியாக்கிய மகள்கள்.. கவனத்தை பெற்ற குட்டிஸின் லூட்டி வீடியோ.!

படத்தின் ட்ரைலர் காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நீதான் என் உயிருன்னு சொன்னா நம்பாதீங்க., எல்லாம் பொய்" - நடிகை அனுபமா காதல் அட்வைஸ்.!!