விரைவில் திரைக்கு வரும் சசிகுமாரின் மை லார்டு திரைப்படம்.. டப்பிங் பணிகள் தொடக்கம்.!



Sasikumar Starring My Lord Movie Duping Started 


ஒலிம்பியா மூவிஸ், எஸ். அம்பேத்கார் ப்ரசன்ஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மை லார்ட் (My Lord). இப்படத்தில் நடிகர் & இயக்குனர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

sasikumar

ஜப்பான் படம் இயக்குனர்

சியான் ரோல்டன் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் படம் உருவாகிறது. இயக்குனர் ராஜு முருகன் ஜூப்ளி, ஜப்பான் ஆகிய படங்களை முன்னதாக இயக்கி வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சசிகுமாரின் நடிப்பில் உருவாகும் அடுத்த படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! முதல் பார்வை இதோ.!

sasikumar

டப்பிங் பணிகள் தொடங்கியது

விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த மை லார்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவுபெற்ற நிலையில், நடிகர் சசிகுமாரின் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் பணிகள் நடைபெறுகின்றன.

 

இதையும் படிங்க: சசிகுமாரின் நடிப்பில் உருவாகும் அடுத்த படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! முதல் பார்வை இதோ.!