மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் அஜித்தை மிஞ்சிய சிவகார்த்திகேயன்! சீமராஜா முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சி கண்டு பொறாமைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறைந்த காலத்தில் தனது திறமையியல் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் நடிகர் சிவா.
தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்கள் என்றாலே அது விஜய் மற்றும் அஜித்துதான். இவர்களுடன் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் இணைத்துள்ளார். இவர் நடிப்பில் உருவான சீமராஜா திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் முதல் நாள் சென்னை வசூல் மட்டுமே ரூ. 1.01 கோடியாம், இதன் மூலம் வேதாளம், பைரவா படங்களின் முதல் நாள் சென்னை வசூலை சீமராஜா முறியடித்துள்ளது.
ஆனால், முதல் இடத்தில காலா மற்றும் மெர்சல், விவேகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.