#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! நடிகை சிம்ரனா இது? நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான செம ஹாட் புகைப்படம்.! திணறிப்போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 1990 இல் பல வெற்றி படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இவர் விஜய், அஜித், விஜயகாந்த், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்
மேலும் இவரது இடத்தை யாராலும் பூர்த்தி செய்யமுடியாத அளவிற்கு நடனம், நடிப்பு என அசத்தக்கூடியவர். அதன்பின்னர் திருமணமான அவர் சினிமாவை விட்டுவிலகி தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது த்ரிஷாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும், நடிகர் மேலும் மாதவனுக்கு மனைவியாகவும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சிம்ரனா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.