"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
ஆடை இல்லாமல் ஆபாசம் காட்டும் சொப்பன சுந்தரிகள்! புகைப்படம் உள்ளே!
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சிதான் தற்போது இந்திய அளவில் நம்பர் ஓன். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் பெண்கள், ஆண்கள் என அனைவரும் சன் டீவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகியுள்ளார். ஆகும் குறிப்பாக இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மிகவும் பிரபலமானவை.
சன் டீவியில் முழுக்க முழுக்க குடும்பம் சம்மந்தமான நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்கிவந்த சன் நிறுவனம் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளது. தனது நிறுவனத்தில் உள்ள சன் லைப் என்ற சேனலை தேர்வு செய்து அதனை புதுப்பித்துள்ளது. ஒரு காலத்தில் பழைய பாடல்கள், படங்கள் என பழமாக இருந்த சன் லைப் தற்போது ஆடல், பாடல், கவர்ச்சி என பளபளக்க தொடகியுள்ளது.
அதில் முக்கியமான ஒன்றுதான் சொப்பன சுந்தரி தொடர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியா தொடங்கப்பட்ட சொப்பன சுந்தரி தொடர் கவர்ச்சியின் உச்சகட்டத்திற்கே சென்றுள்ளது. இதில் வரும் அழகிகள் அனைவரும் மிகவும் கவர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக பவித்ரா என்பவர் பழங்களை மட்டுமே வைத்து உடலை மூடி போஸ் கொடுத்துள்ளது தான் தற்போதைய பரபரப்பு, அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்களேன்.
A Fruity style of Bavithra!!
— Sun Life (@SunLifeTamil) October 21, 2018
Watch #SoppanaSundari Saturday & Sunday 9:00 PM on #SunLife#PudhuSunLife #SunLife #SoppanaSundari #SoppanaSundariOnSunLife pic.twitter.com/oIwh9VXDHC