மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2008ல் ரூ.65 இலட்சம் முதலீடு, வசூலோ ரூ.30 கோடி.. சுப்பிரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு.!
தமிழில் கடந்த 2008ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில், ஜேம்ஸ் வசந்தன் இசையில், கம்பெனி ப்ரொடெக்சன் தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சுப்பிரமணியபுரம்.
சமுத்திரக்கனி, சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, ஸ்வாதி ரெட்டி, காஜல் பசுபதி உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் ரூ.65 இலட்சம் பணத்தில் தயாரிக்கப்பட்டது.
படம் வெளியாகி கிடைத்த வரவேற்பு ரூ.30 கோடி வரை தயாரிப்பு குழுவுக்கு வசூல் செய்து தந்தது. இன்றளவும் அப்படம் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும்.
கடந்த 2008ல் ஜூலை 04ம் தேதியான இன்று திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இன்றோடு திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன.