யாத்திசை திரைப்படத்தின் அடுத்த படைப்பு; பூஜையுடன் தொடங்கிய பணிகள்.!



Yathisai Movie Fame Director dharai rasendran Next Movie 

கடந்த 2023ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான திரைப்படம் யாத்திசை. வரலாறு-சண்டை என அதிரடி காட்சிகள் நிறைந்த படத்தை, தரணி இராசேந்திரன் இயக்கி வழங்கி இருந்தார். இப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன

இந்நிலையில், யாத்திரை திரைப்படத்தின் இயக்குனர் தரணியுடன், ஜேகே பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தனது முதல் திரைப்படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கின்றன.

இதையும் படிங்க: ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படம்; ட்ரைலர் உள்ளே.!

மகேந்திரன் எடிட்டிங்கில், நடிகர்கள் சமுத்திரக்கனி, பவானி ஸ்ரீ, சேயோன் உட்பட பலரும் நடிக்க படம் உருவாகிறது. யாத்திசை திரைப்படத்தை போல, அவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: சுந்தர் சியின் வல்லான் திரைப்படம்; ட்ரைலர், வெளியீடு தேதி அறிவிப்பு.. லிங்க் உள்ளே.!