ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படம்; ட்ரைலர் உள்ளே.!

அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர், லாஸ்லியா, இளவரசு, ஷா ரா, ராயன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங் (Mr.Housekeeping).
இப்படத்தின் தயாரிப்பு பணிகளை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. படத்தின் இசையமைப்பு பணிகளை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சுந்தர் சியின் வல்லான் திரைப்படம்; ட்ரைலர், வெளியீடு தேதி அறிவிப்பு.. லிங்க் உள்ளே.!
குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ஓஷோ வெங்கட் இசையில், ராம சுப்பு எடிட்டிங்கில் படம் வெளியாகவுள்ளது. வரும் ஜனவரி 24, 2025 அன்று திரையரங்கில் வெளியாகும் இப்படம், ஜம்ப் காட்ஸ் ஹரி பாஸ்கர் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதனை நீங்களும் பார்த்து மகிழலாம்.
இதையும் படிங்க: #Watch: போதையில் அரைநிர்வாணமாக தகராறு செய்த நடிகர் விநாயகன்; மப்பில் தலைகால் புரியாமல் செயல்.!