திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யோகிபாபுவின் "ஜோரா கைய தட்டுங்க" பட அப்டேட்; பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!
வாமா என்டேர்டைன்மெண்ட் & ஸ்ரீ சரவணா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜோரா கைய தட்டுங்க (Jora Kaiya Thattunga). யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படம் தயாராகியுள்ளது.
வினீஷ் மில்லினியம் இயக்கத்தில், எஸ்.என் அருணகிரி இசையில், மது அம்பத் ஒளிப்பதிவில், சப் ஜோசப் எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீடு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கல்கி படத்தின் புஜ்ஜி கதாபாத்திர அறிமுக வீடியோ; மாஸ் காண்பித்த நடிகர் பிரபாஸ்.!
இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் ஓய்வில்லாது உழைத்து வரும் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள யோகிபாபு, காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: 12 வயதிலேயே ஆபாச தளத்தில் லீக்கான போட்டோ - நடிகை ஜான்வி கபூர் ஓபன்டாக்.!