#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
12 வயதிலேயே ஆபாச தளத்தில் லீக்கான போட்டோ - நடிகை ஜான்வி கபூர் ஓபன்டாக்.!
ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி - நலமுடன் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் தான் இளவயதில் சந்தித்த பல்வேறு விஷயங்கள் குறித்து யூட்யூப்பில் பல்வேறு தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்து வறுகிறார்.
12 வயதில் பாலியல் பிரச்சனை:
அந்த வகையில், சமீபத்தில் பேசிய நடிகை ஜான்வி கபூர், நான் எனது 12 வயதில் பாலியல் ரீதியாக வரும் பிரச்சனையை சந்தித்தேன். அம்மா-அப்பாவுடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது, ஊடகத்தில் எனது புகைப்படங்கள் வெளியாகின.
இதையும் படிங்க: #Breaking: நடிகர் ஷாருக்கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி?.!
மாபிங் செய்த மர்ம கும்பல்
சமூக ஊடகத்தின் தொடக்க காலகட்டத்தில், ஆபாச தளம் ஒன்றில் எனது மாபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் இருந்தன. அதனை பள்ளியில் இருந்த சிறார்கள் பார்த்து சிரித்தது எனக்கு நினைவில் இருக்கிறது.
எண்ணங்களே காரணம்
பெண் ஒருவர் தனது பாலுறவில் இருக்கும் வசதியை போல, உடை அணியும் விஷயத்திலும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறான விஷயங்களை எதிர்கொள்ளும் குணாதிசயம் மோசமாக உள்ளது" என கூறினார்.
இதையும் படிங்க: கற்றது தமிழ் படத்தால் நஷ்டமானாலும், அந்த விஷயம் திருப்தி தந்தது - மனம் திறந்த நடிகர் கருணாஸ்.!