3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளால் விரைந்த மலட்டுத்தன்மை - மருத்துவர்கள் எச்சரிக்கை.!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இவற்றில் தீமை செய்யும் உணவுகள் குறித்து அறிந்தாலும் அலட்சியத்தால் அதனை சாப்பிடுவது நடைமுறைக்கு இருக்கிறது.
இவை உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவைக்கு தீங்கை ஏற்படுத்தும் உணவுகளாகும். இவ்வாறான ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டு தன்மை ஏற்படும்.
மலட்டுத்தன்மை பிரச்சனையால் பலரும் அவதிப்படும் நிலையில், இவ்வாறான உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் மருத்துவர்களும் ஜங்க் புட், பாஸ்ட் புட்டை அடிக்கடி சாப்பிடகூடாது என எச்சரித்து வருகின்றனர்.