அடேய் குட்டி பையா.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.. பாம்புடன் தைரிய விளையாட்டு.!



a Baby Play With Snake

குழந்தையும் - தெய்வமும் ஒன்று என்பது சன்னதோர் வாக்கு. ஆதலால், குழந்தையை எப்போதும் தெய்வத்துடன் இணைத்து பேசியே நமது ஊரில் பழக்கப்படுத்திவிட்டனர்.

அதனால் குழந்தைகளின் செயல்பாடுகளை எப்போதும் அப்படியே கூறுவார்கள். அதேநேரத்தில், வீட்டில் இருக்கும் செல்லப்பிள்ளைகள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும்.

இதையும் படிங்க: மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் ஆணுறுப்பு நறுக்... கணவன், சகோதரர்கள் பகீர் செயல்.!

ஏதேனும் ஒரு செயலை செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் பாம்பு கிடைத்தால் என்ன ஆகும் தெரியுமா? அதன் வீரியம் தெரியாமல் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

அப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம், பிப்ரவரி மாதம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: பாம்பு விஷத்தில் நொடியில் உறையும் ரத்தம்.. அதிர்ச்சியை தரும் காட்சிகள்.! பாம்பு கடித்தால் இப்படித்தான் மாற்றம் நிகழுமா?