திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சில தேவதைகளுக்கு இறகுகள் இருப்பதில்லை, ஸ்டெதகோப் தான்" - 6 வயது சிறுவனின் உயிரை கைப்பற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டு.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா, அய்யப்பன் நகர் பகுதியில் வசித்து வரும் சிறுவன் சாய் (வயது 6). இன்று சிறுவன் சாலையில் நடந்துசென்று கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மயங்கிப்போனார்.
அச்சமயம், மருத்துவர் ராவளி அப்பகுதி வழியே பணிக்கு சென்றுகொண்டு இருந்த நிலையில், கூட்டமாக மக்கள் நிற்பதை கண்டு விசாரித்துள்ளார். பின் சிறுவனுக்கு நேர்ந்தது தெரியவரவே, அவர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.
இதையும் படிங்க: பணிக்கு வரும் வழியில் சோகம்; காரை ஓட்டியபோதே மாரடைப்பால் பிரிந்த உயிர்..! மறையும்போதும் மனிதநேயம்.!
உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள்
தொடர்ந்து சிறுவன் முதலுதவிக்கு பின் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, அங்கிருந்து நலன்பெற்று வீட்டிற்கு திரும்பினார். சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், சிறுவனுக்கு அவர் சிபிஆர் அளித்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
విద్యుత్ షాక్తో ఆగిన ఆరేళ్ల బాలుడి గుండె.. సీపీఆర్ చేసి ప్రాణాలు రక్షించిన డాక్డర్
— Telugu Scribe (@TeluguScribe) May 17, 2024
విజయవాడ - అయ్యప్పనగర్లో సాయి(6) అనే బాలుడు రోడ్డు మీద విద్యుత్ షాక్ తగిలి గుండె ఆగిపోయి అపస్మారక స్థితిలోకి వెళ్ళాడు.
అటుగా వెళ్తున్న డాక్టర్ రవళి చూసి బాలుడికి సీపీఆర్ చేసి బాలుడి ప్రాణాలు… pic.twitter.com/qeLQ2tJRbv
இதையும் படிங்க: மசூதிக்குள்ளேயே தொழுகையின்போது மாரடைப்பால் பிரிந்த உயிர்; முதியவருக்கு நேர்ந்த சோகம்..!