நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
மகள் மனைவி.. தாய் ஆசைநாயகி.. மருமகன் செய்த அட்டூழியம்.. கொன்று போட்ட பெண்கள்.!

தாய் போன்று மதிக்க வேண்டிய மாமியாரை படுக்கைக்கு அழைத்த மருமகன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்து வந்தவர் லோக்நாத் சிங்கி (37 வயது). இவர் சம்பவ தினத்தில் வடக்கு பெங்களூருவில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து லோகுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளாக அவரின் மனைவி யஷ்வானி சிங் (19 வயது) மற்றும் மாமியார் ஹேமா பாய் (37 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தெரிவிக்கையில், லோக்நாத் சிங் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் கொடூரமாக சித்திரவதை செய்து வந்தவுடன் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உடலுறவு வேண்டுமானால் ரூ.5000 கொடு; கணவரிடம் கெடுபிடி காண்பித்த இளம் மனைவி.. பெங்களூரில் ஷாக்.!
தாயைப் போன்று மதிக்க வேண்டிய மாமியாரை படுக்கைக்கு அழைத்து டார்ச்சர் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இவரது கொடுமை பொறுக்க முடியாமல் இருவரும் சேர்ந்து அந்த தொழிலதிபரை தீர்த்து கட்டி உள்ளனராம்.
இதையும் படிங்க: குடிபோதையில் கொண்டாட்டம்.. கொலையில் முடிந்த வாக்குவாதம். 3 பேர் பலி.!