வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ஸ்வீட் கடையில் ஆனந்தக் கொண்டாட்டத்தில் எலிகள்; கண்டுகொள்ளாமல் கல்லாகட்டும் பணியாளர்.. பகீர் வீடியோ.!
இன்றளவில் சிற்றுண்டி கடைகள் தெருவெங்கும் வந்துவிட்டது. நகரில் உள்ள பிரதான சாலைகள் முதல், குறுக்குத்தெருக்கள் வரை டீக்கடையில் தொடங்கி பல அன்றாடம் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறாக தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும்போது, அதனை சுத்தமாக பராமரிக்க வேண்டியது கடைக்காரர் முதல் அதன் பணியாளர்களை சார்ந்தது.
இதையும் படிங்க: எஞ்சின் ஆயில் தான் 25 ஆண்டுகளாக எனது உணவு; பீதியை கிளப்பிய பக்தர்.. இப்படியும் ஒரு மனிதரா?.!
सावधान!
— Ajay Kushwaha (@Followajaykush) October 5, 2024
यह वीडियो दिल्ली के भजनपुरा में स्थित अग्रवाल स्वीट का है. वीडियो में चूहा मिठाई पर मौजूद कर रहा है. मिठाई लेते वक्त चौकन्ना रहें. #भजनपुरा #bhajanpuradelhi #agrawalsweets #Jalebi #JalebiKiFactory pic.twitter.com/bQk1bY2KFd
ஆனால், இன்றளவில் பலரும் இலாப நோக்கத்தை மட்டுமே எதிர்பார்த்து வரும் நிலையில், உணவுகளின் தரம், அதனை பதப்படுத்தும் தன்மை என அனைத்தும் மாறுபடுகிறது.
இதனிடையே, டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் செயல்பட்டு வரும் அகர்வால் சுவீட் கடையில் எலியார்கள் புகுந்து இனிப்புகளுடன் விளையாடி சாப்பிட்டு மகிழ்க்கின்றனர்.
இதனை கவனிக்காத ஊழியரோ தொடர்ந்து வியாபாரத்தில் மும்மரமாக இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சமோசா பிரியர்களுக்கு ஷாக்; தவளையுடன் பொறித்து வழங்கப்பட்டதால் அதிர்ச்சி.!