மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட்டைப்பாவாடை பெண்ணுடன் ஜல்சா.. Spy கேமரா வைத்து கண்காணித்த மனைவி.! வெளியான வீடியோ..!
சமீபமாகவே அன்புள்ளம் கொண்ட மனைவிகளுக்கு கடுக்காய் கொடுக்கும் கணவன்கள், மனைவியை கைவிட்டு கள்ளக்காதலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனால் பல கொலைகள் அரங்கேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல விவாகரத்துகள் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. இப்படியான நிலையில், பெண்மணி கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஸ்பை கேம் வைத்த நிலையில், கணவனின் சித்து விளையாட்டு தெரியவந்து அவரை பிரிந்து சென்றுள்ளார்.
டெல்லியை சார்ந்த கணவன் - மனைவி வாழ்ந்து வந்துள்ளனர். மனைவி குடும்பமாக இன்ப சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிக்காத கணவன் இறுதி நேரத்தில் இன்ப சுற்றுலாவுக்கு வர இயலாது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கம்பி நீட்டியுள்ளார். ஏற்கனவே கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்ட மனைவி, கணவனை கண்காணிக்க வீட்டு வாசலில் ஒரேயொரு ஸ்பை கேமராவை பொருத்தி சென்றுள்ளார்.
பெண்மணி குடும்பத்துடன் இன்ப சுற்றுலாசென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது கேமராவை எடுத்து அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, கணவரை பெண்மணி ஒருவர் வீட்டிற்குள் இருந்து வந்து, கேமரா இருக்கும் இடத்திற்கு அருகே நின்று இருவரும் பரஸ்பர முத்தத்தை பகிர்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பெண்மணி குட்டையான உடைகளை கிளாமராக அணிந்துள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய மனைவி, உடல்நலம் சரியில்லை என்று கூறி பொய்யுரைத்து பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறாயா? உன்னுடன் நான் வாழமாட்டேன் என்று கூறி கணவரை பிரிந்து சென்றுள்ளார். இந்த வீடியோவின் சில காட்சிகளை சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார்.