திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தாயுடன் நடந்து சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!!
பொது இடங்களுக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பல ஆண்டுகளாக இந்தியாவில் தொடரும் மிகப்பெரிய பிரச்சனையில் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகளில் சில மட்டுமே புகாராக பதிவு செய்யப்படுகிறது.
தொடரும் அவலம்
இவ்வாறான விஷயங்களுக்கு பெற்றோர்களின் இயலாமையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அலுவலகங்களில் பாலியல் தொல்லை கொடுப்பது, பேருந்து பயணத்தில் பாலியல் தொல்லை கொடுப்பது என பல சர்ச்சை செயல்கள் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: 5 பேர் கும்பலால் ஜிம்மில் 17 வயது சிறுமி பலாத்காரம்; பெற்றோரின் மானப்பிரச்சனையால் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!
சிறுமியிடம் பாலியல் சீண்டல்
இந்நிலையில் டெல்லியில் உள்ள சதர் பஜார் பகுதியில் சிறுமியிடம் நபர் ஒருவர் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. தாயுடன் நடந்து சென்ற சிறுமியிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ வைரல்
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இளைஞருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
These are the rapists who never get caught !!! वीडियो दिल्ली के सदर बाजार का बताया जा रहा है...
— Yogita Bhayana योगिता भयाना (@yogitabhayana) May 18, 2024
नाबालिग बच्ची के साथ अश्लील हरकत कर रहे इस वहशी दरिंदे को इतना वायरल करें की यह जल्द से जल्द सलाखों के पीछे हो। pic.twitter.com/SliXUqm4vu
இதையும் படிங்க: 8 வயது சிறுமியின் உடலெல்லாம் காயம்; வெறிநாய் போல 28 வயது இளைஞனின் பதறவைக்கும் அதிர்ச்சி செயல்..!