திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை.!
டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் ஒன்றில், அமைச்சகத்தின் வடக்கு பிளாக் பகுதியில் வெடிகுண்டு இருக்கிறது என்றும், அது சற்று நேரத்தில் வெடித்துச்சிதரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள், உடனடியாக அங்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாயுடன் நடந்து சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!!
அதிகாரிகள் சோதனை தீவிரம்
பாதுகாப்பு கருதி அங்கு தீயணைப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மின்னஞ்சலை அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பினார்கள்? என்ற விபரமும் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 8 வயது சிறுமியின் உடலெல்லாம் காயம்; வெறிநாய் போல 28 வயது இளைஞனின் பதறவைக்கும் அதிர்ச்சி செயல்..!