மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மலைப்பகுதியில் தனியாக ஒதுங்கிய காதல் ஜோடி; கதறவிட்டு, அடித்துநொறுக்கிய இளைஞர் கூட்டம்...!
காதலை வளர்க்க மலைக்கு சென்ற காதல் ஜோடியை இளைஞர் கூட்டம் தாக்கியது.
பீகார் மாநிலத்தில் உள்ள தௌலத்பூர் கிராமம், போத்பவான் தலாப் பகுதியில் வசித்து வரும் நபர் பிரியன்ஷி. இவர் தனது காதலியை ரகசியமாக சந்திக்க, அங்குள்ள மலைப்பகுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அச்சமயம், அங்கு வந்த இளைஞர்கள், காதல் ஜோடியை பிடித்து கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதனால் இருதரப்பு மோதல் அங்கு உருவான நிலையில், செங்கல் கொண்டு காதலன் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி.!! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை.!!
ஜோடி மீது சரமாரி தாக்குதல்
காதலியின் முடியை பிடித்து இழுத்து தாக்குதல் சம்பவம் நடந்த நிலையில், அவர் எதிர்தரப்பையும் தாக்கி இருந்தார். காதல் ஜோடி தங்களை விட்டுவிடும்படி கூக்குரலிட்டு கதறியும் எந்த பலனும் இல்லை.
இளைஞர்கள் காதல் ஜோடியை தாக்கியதை விடியோவும் எடுத்து வைத்திருந்தனர். இந்த விஷயம் குறித்து கைரா காவல் நிலையத்தில் காதல் ஜோடி புகார் வழக்குப்பதிவு செய்தது. மேலும், இருவரும் கோவில் வளங்கத்தில் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரியவருகிறது.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
#जमुई: सदर थाना क्षेत्र के दौलतपुर गांव के पहाड़ी पर नगर क्षेत्र के बोधवन तालाब मोहल्ला निवासी प्रियांशु अपनी प्रेमिका से चोरी चुपके मिल रहे थे, तभी वहां पहुंचे स्थानीय युवकों ने उनकी पिटाई कर दी। वीडियो वायरल है। @helpline_BP @NavbharatTimes pic.twitter.com/sQcZ4lTXG5
— NBT Bihar (@NBTBihar) October 28, 2024
இதையும் படிங்க: பீகாரில் கம்பெனி ஆரம்பித்ததுதான் வாழ்க்கையின் மோசமான முடிவு; நிறுவனர் புலம்பல்.. காரணம் என்ன?.!