பரமா.. மரண பீதியை காண்பிச்சிட்டாங்கடா.. சிங்கத்தை கண்டு தலைதெறித்து ஓடிய தம்பதி.!
குஜராத் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியை சேர்ந்த பகுதிகளில், சிங்கங்களின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றாகும். அவ்வப்போது சிங்கங்கள் கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிக்குள் நுழைந்து தங்களுக்கு தேவையான இரைகளை வேட்டையாடி செல்லும். சிங்கங்களின் நடமாட்டம் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும்பாலும் இரவுகளில் வெளியே வருவது இல்லை.
ગીસ સોમનાથ દંપતિ સામે અચાનક સિંહ આવી ગયો, ગભરાઇને દંપતિ ભાગી ગયું | TV9Gujarati#girsomnath #lion #lionteror #couple #gujarat #tv9gujarati pic.twitter.com/JVqiS6jcmy
— Tv9 Gujarati (@tv9gujarati) October 8, 2024
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் உடலுறவு; பிறப்புறுப்பில் இரத்தம் வழிந்து துள்ளத்துடிக்க பெண் பலி.. காரணம் என்ன?..!
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் தம்பதி கீஸ் - சோம்நாத், சமபவத்தன்று தங்களின் இருசக்கர வாகனத்தில் இரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அச்சமயம், சாலையில் சிங்கம் ஒன்று எதிர்திசையில் வந்தது. இதனைக்கண்டு அலறிப்போன தம்பதி, வாகனத்தின் விளக்கை எரியவிட்டவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
வீடு ஒன்றில் பாதுகாப்பாக சென்று தஞ்சம் புகுந்த இருவரும், சிங்கம் சென்றது அங்கிருந்து தங்களின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இதனிடையே, மரண பீதியில் தம்பதி ஓட்டம் பிடித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறு... துடி துடிக்க கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகள்.!!