சிறுமியை சுற்றிவளைத்து கடித்துக்குதறிய தெருநாய்கள்; நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சிகள்.!



iN rajasthan Alwar Girl Bite By a Group of Dogs 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் பகுதியில், சிறுமி ஒருவர் தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

நேற்று மாலை சுமார் 5 மணியளவில் அவர் வீதியில் சென்றபோது, அங்கு திடீரென 5 க்கும் மேற்பட்ட நாய்கள் வருகை தந்தது. 

இதையும் படிங்க: 1 மாத குழந்தையை மிதித்து கொன்ற போலீஸ்.. ராஜஸ்தானில் பெரும் சோகம்.!

சிறுமி ஓரமாக சென்ற நிலையில், நாய் கூட்டம் திடீரென சிறுமியை சுத்துப்போட்டு கடித்து குதறியது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். நாய் கடிதத்தில் சிறுமி காயம் அடைந்தார். 

சிறுமி மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நாயை கட்டுப்படுத்த அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். 

மேலும், நடுத்தர வயது பெண்ணுக்கே இந்த நிலை என்றால், சிறார்கள் வீட்டின் வெளியே விளையாடியோடு இருந்தால், அவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? என நினைக்கவே மனம் பதறுகிறது.

இதையும் படிங்க: ரூ.1 ஒரு தேங்காய் போதும்.. வரதட்சணையை மறுத்த மருமகன்.. நெகிழ்ச்சி செயல்.!