மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரீசார்ஜ் செய்ய முத்தம் வேணுமாம்; சல்லாப பேர்வழியை நடுரோட்டில் விரட்டிவிரட்டி வெளுத்தெடுத்த சிங்கப்பெண்கள்.!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை விவகாரம் என்பது அதிகரித்து வந்த நிலையில், இன்றளவில் உள்ள இணைய தொழில்நுட்பம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பல பெண்கள் தங்களுக்கு நிகழும் குற்றங்களை தடுக்க தேவையான சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டிட்வானா பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இளைஞர் மீது சரமாரி தாக்குதல்
இந்த கடைக்கு ரீசார்ஜ் உட்பட பிற சேவைகளை அணுக வரும் பெண்களை, இளைஞர் தனக்கு முத்தம் கொடுக்க சொல்லியும், ஐ லவ் யு என சொல்லச்சொல்லியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த பள்ளி மற்றும் கல்லூரி சிறுமிகள், சம்பவத்தன்று இளைஞரை கூட்டமாக சேர்ந்து நொறுக்கியெடுத்தனர். பின் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவியை பைக்கில் கட்டி இழுத்து வந்த கொடூர கணவன்; போதையில் பதறவைக்கும் செயல்.!
A shopkeeper was beaten up because of I Love You, he Said "Pehle I love you bolo Phir Recharge karunga" to girls then see how the girls of Kuchaman showed bravery and Beat him up in Didwana Rajasthan 🫡
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2024
pic.twitter.com/VDCjcr4MLH
இதையும் படிங்க: முதலையை நாய்குட்டி போல ஆக்டிவா ஸ்கூட்டரில் அசால்ட்டாக மீட்டுச் சென்ற அதிகாரிகள்; நெட்டிசன்கள் கலாய்.!