வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
வெந்நீரில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி; குளிக்கும்போது நேர்ந்த சோகம்.!
4 வயது சிறுவன் வெந்நீரில் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மணிகொண்டா, சிவபுரி காலனி பகுதியில் வசித்து வருபவர் மைசராஜு. இவரின் மனைவி சோனி. தம்பதிகளுக்கு தீரஜ்குமார் என்ற 4 வயதுடைய மகன் இருக்கிறார்.
வெந்நீரில் தவறி விழுந்து சோகம்
கடந்த 6ம் தேதி சிறுவனை குளிக்கவைக்க, சோனி குளியல் அறையில் வெந்நீர் வைத்துள்ளார். அப்போது, குளிக்கச் சென்ற சிறுவன், தடுமாறி வெந்நீர் வாளியில் விழுந்து படுகாயம் அடைந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்; 3 பேர் உடல் கருகி பரிதாப பலி.!
கடுமையான தீக்காயத்துடன் சிறுவன் தீரஜ்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்; 3 பேர் உடல் கருகி பரிதாப பலி.!