மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்தரங்க உறுப்பை அறுத்து வாயில் திணித்து ஆசிரியர் கொடூர கொலை; மே.வ-வில் படுபயங்கர சம்பவம்.!
தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆணுறுப்பு அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள அலிபுர்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர் சந்தபீர் லாமா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.!! சடலமாக மீட்பு.!! 50 வயது நபருக்கு வலை.!!
சம்பவத்தன்று இவர் ஜனகன் பள்ளியில் சடலமாக இருந்த நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொலை
முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியான நிலையில், அறுக்கப்பட்ட அவரின் ஆணுறுப்பு வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் பாலியல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் விசாரணை நடந்து வருகிறது.
மேற்படி நிலவரங்கள் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: #Breaking: அப்படிப்போடு.. வங்கக்கடலில் உருவாகிறது புயல்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!