திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீண்டும் பதறவைக்கும் கொடூரம்.. இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக சென்ற கூட்டம்.. அதிரவைக்கும் காரணம்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டம், தாரியவாட் கிராமத்தில் இளம்பெண்ணை கும்பல் ஒன்று ஆடையை வலுக்கட்டாயப்படுத்தி அவிழ்க்கவைத்து நிர்வாணம் ஊர்வலம் நடத்தியது.
இந்த விஷயம் தொடர்பான அதிர்ச்சி காணொளிகள் வைரலாகவே, பிரதாப்கர் மாவட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணி நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டது உறுதியானது.
அதாவது, குடும்ப பிரச்சனையில் பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களால் பெண்ணின் ஆடைகள் களையப்பட்டுள்ளன. பின் பெண்ணை அவர்கள் தாக்கி ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் அவர்களே பதிவு செய்ததை தொடர்ந்து வீடியோ வைரலாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் பெண்ணின் கணவர், அவரின் குடும்பத்தினர் என 10 பேரின் மீது அதிகாரிகள் வழக்குப்பதிந்து சிலரை கைது செய்துள்ளார். பிறர் தேடப்பட்டு வருகின்றனர்.
Tell me how it is different from the Manipur case? But since it happened in a Congress ruled state, nobody will give a damn about it.
— Mr Sinha (@MrSinha_) September 1, 2023
They don't care about women, they know only politics.
Such people deserve no place in our society!!! pic.twitter.com/PFMkrFwHtW