மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிசயம்.! இந்தியாவில் ஆற்று நீரில் பெருக்கெடுத்து ஓடும் தங்க கட்டிகள்.!?
ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தங்கம்
இந்தியாவில் அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுவர்ணரேகா ஆறு ராஞ்சி என்ற பகுதியில் ஆரம்பித்து ஒடிசா வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. 474 கி.மீ நீளமாக ஓடும் இந்த ஆற்றில் சிறிய தங்க கட்டிகளும் நீரோடு நீராக பெருக்கெடுத்து ஓடுகிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா? இது குறித்து விளக்கமாக பார்க்கலாம்?
மக்களின் வாழ்வாதாரம்
இந்த ஆற்றில் ஓடும் சிறு சிறு தங்க கட்டிகள், துகள்களை பிரித்தெடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை இதன் மூலம் பெருக்கிக் கொள்கின்றனர் அப்பகுதி மக்கள். இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த ஆறு தான் உள்ளது. காலை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்த ஆற்று மணலை சல்லடை போட்டு சலித்து தங்கக் கட்டிகள் மற்றும் துகள்களை பிரித்தெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... 12 வயது மகளை நாசம் செய்த தந்தை.!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!!
தங்கத் துகள்கள் ஆட்சிக்கு எங்கிருந்து வருகிறது
இந்த ஆற்றுக்கு தங்க துகள்கள் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து இதுவரை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் தங்க பாறைகளின் மீது தண்ணீர் பாயும் போது அதிலிருந்து உராய்வு ஏற்பட்டு தங்க துகள்கள் வெளிப்படுகின்றன என்று கூறி வருகின்றனர். ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும் தங்கப்பாறைகள் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மத்திய மாநில அரசின் கட்டுப்பாடுகள்
மேலும் இந்த தங்க துகள்களை எடுக்கக்கூடாது என்று மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளையும் விதித்து வந்தாலும் அங்குள்ள மக்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த வேலையை செய்து வருகின்றனர். அங்கு எடுக்கப்படும் தங்கத் துகள்கள் ஒரு அரசி அளவிற்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொடூரம்... 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு .!! தந்தைக்கு 104 வருட சிறை.!!