ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
அய்யோ பாவம்!! நாகப்பாம்பிடம் ஒரு நொடியில் சிக்கிய குட்டி பாம்பு!! விழுங்கிய பகீர் காட்சி.
நாகப்பாம்பு ஒன்று மற்றொரு சிறிய பாம்பை விழுங்கும் வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
பாம்புகள் என்றாலே பெரும் படையும் அஞ்சும் என்பர். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம். எவ்வளவு பெரிய வீரர்களாக, தைரியசாலிகளாக இருந்தாலும் சிறிய பாம்பை கண்டால் அவர்களுக்கு நடுக்கம் ஏற்படதான் செய்கிறது. அப்படி இருந்தும் வினோதமான சில மக்கள் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை வளர்ப்பது, அதனைப் பிடிப்பது போன்ற வித்தியாசமான செயல்களால் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.
மேலும் பாம்புகள் குறித்த ஆச்சரியப்பட வைக்கும் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் தற்போது பெரிய நாகப்பாம்பு ஒன்று மற்றொரு சிறிய பாம்பை ஒரு நொடியில் தலையை கவ்வி கொடூரமாக விழுங்கும் வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி..
King cobra is hunting for another snake pic.twitter.com/8nsLfnnlIH
— मनीष Anand, Pacemaker expert (@ManeeshAnand1) February 14, 2022