ரேகிங் கொடுமை! 11 வயது சிறுவன் தற்கொலை முயற்சி.. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி செயல்.!



Telangana 6th Class Student Suicide Attempt 

 

தெலுங்கானா மாநிலம், மெகபூபா பாத் மாவட்டம், கூடூர் கிராமத்தில் எஸ்.டி ஆசிரமப்பள்ளி, தங்கும் விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 11 வயதுடைய ஈசன் ருதவிக் என்ற மாணவர் தங்கியிருந்து பயின்று வருகிறார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்கொலை முயற்சி

ருத்விக்கின் விடுதியில் தங்கி இருக்கும் பயின்று வரும்நிலையில், பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் சிலர் ருத்விக்கை ரேகிங் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன், தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதையும் படிங்க: தறிகெட்ட வேகம், போதை.. கார் நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் மரணம்.!

மருத்துவமனையில் அனுமதி

கொத்தகுடா, திருமலங்கடி கிராமத்தில் வசித்து சிறுவன், தற்போது படிப்புக்காக விடுதியில் தங்கி இருந்து பயின்று வருகிறார். தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ள சிறுவன், மருத்துருவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார் 

இதையும் படிங்க: வளைவுப்பகுதியில் கவனம்.. லாரி சக்கரத்தில் சிக்கி தீப்பிடித்த டூவீலர்.. தப்பிய உயிர்.. பதறவைக்கும் வீடியோ.!